Sunday 2 June 2013

எழுவாய்களுக்கான பயிற்சிகள்

 எழுவாய்களுக்கான பயிற்சிகள்  
பசு பால் கொடுக்கிறது
காய் தூத் தேதி ஹை
गाय ढूढ़ देती  है
குதிரை புல் சாப்பிடுகிறது
கோடா காஸ் காதா ஹை
घोड़ा घास काथा काता है
நீ பாடம் படிக்கிறாய்
தும் பாட் பட்தா ஹை  
तुम  पाट पदता है
ஷேர் ஜங்கல் மே ரஹதா ஹை
शेर जंगल में रहता है

சிங்கம் காட்டில் வசிக்கிறது
தாரே ஆஸ்மான் மே சமகதா ஹை
तारे आकाश मै चमक्थाए चमक्थे है

நட்சத்திரங்கள் ஆகாயத்தில்  மின்னுகின்றன
மச்லி பானி மே ரஹ்தி ஹை
मछली पानी मे  रहती है

மீன் நீரில் வசிக்கிறது
மை தஸ் பஜே ஸ்கூல் ஜாதா ஹூம் 
मै ढस बजे स्कूल जाता हूम

நான் பத்து மணிக்குப்பள்ளி செல்வேன்
குத்தா தேஜ் தௌட்தா ஹை
कुथ्था थेज़ धोउद्था है

நாய் வேகமாக ஓடுகிறது

No comments:

Post a Comment