Wednesday 29 May 2013

எழுவாய்- செயப்படுபொருள் - வினைச்சொல்[பயனிலை ]

ஹிந்தியில் தமிழைப் போல் அல்லாமல் ஒவ்வொரு வாக்கியத்திலும்  வினைச் சொல் இருப்பது அவசியம்.
राम रोटी काथा है
ராம் ரோடி காதா ஹை
ராமன் ரொட்டி சாப்பிடுகிறான்
सीता चाय पीती  है
சீதா சாய் பீதி ஹை
சீதை தேநீர் குடிக்கிறாள்
लडके पाट पदथे हैं
பையன்கள் பாடம் படிக்கிறார்கள்
லட்கே பாட் பட்தே ஹைன்
गोपाल ढूध    खरीद्ता है 
கோபால் பால் வாங்குகிறான்
கோபால் தூத் கரீட்தா ஹை
अनिता कपड़े सीती है 
அனிதா துணி தைக்கிறாள் 
அனிதா கப்டே சீதி  ஹை


பெரும்பாலும் எல்லா மொழியிலும் ஒவ்வொரு வாக்கியத்திலும் மூன்று பகுதிகள் உண்டு. ஹிந்தியிலும் உண்டு. அவை
எழுவாய்-           செயப்படுபொருள்                            வினைச்சொல்[பயனிலை ]
करता                                   करमा                                                              क्रिया
[ கர்த்தா]                        [கர்மா]                                                            [க்ரியா ]


முன்பு கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களை அவ்வகையாகப் பின்வரும் வரிசையில் பிரிக்கலாம்
எழுவாய்-                 செயப்படுபொருள்                                  வினைச்சொல்
करता                                   करमा                                                              क्रिया
[ கர்த்தா]                        [கர்மா]                                                            [க்ரியா ]

 राम                                     रोटी                                                                 काथा 
सीता                                     चाय                                                               पीती   
लडके                                    पाट                                                                पदथे
गोपाल                                 ढूध                                                                खरीद्ता
[இனி அடுத்த பாடம் பயிற்சிகள் ] 

No comments:

Post a Comment