Tuesday, 28 May 2013

சிறு சிறு வாக்கியங்கள் அமைப்பது, பேசுவது எப்படி?

 ஹிந்தியில் சிறு சிறு வாக்கியங்கள் அமைப்பது பேசுவது எப்படி என்று காண்போம்
எழுவாய் இன்றிவாக்கியங்கள் அமையாது
எது எழுவாய் ?
ஒரு வாக்கியத்தில்  யார், எது, எவை என்பதின் பதில்
அமைவதே எழுவாய்
அது எல்லா மொழிகளிலும் உண்டு.

 ஆக, எழுவாய் என்பது ஒரு செயலைச் ஒரு செயலைச் செய்பவரைக்   குறிப்பது ஆகும் 
ஒரு வாக்கியத்தின் எழுவாயாகப் பயன்படும் சுட்டுப்பெயர்கள் எவை?
நீ, நான், அவள், அவன், இவன் ,இவள் ,அது, இது என்று சுட்டிக்காட்டும் பெயர்களே சுட்டுப்பெயர்கள்
இவற்றுக்கு  நிகரான ஹிந்தி சொற்கள் எவை?

இது ..यह 
அது.. वह 
நான் .. में
நாம் .. हम

நாங்கள்..हम
நீ.. तू
நீங்கள் तूम , 

தாங்கள் आप 
இவற்றைத் தமிழில் உச்சரிப்பது எப்படி?
   இது ..यह ..
वह  வே ..
அது.. 
  में மை நான் . 
. हम ஹம்.. நாம் 
.நாங்கள்..हम.. ம் நீ.. तू தூ
நீங்கள் तूम , தும்
தாங்கள்
...आप 
 
இருக்கிறேன்
இருக்கிறோம்
இருக்கிறாய்
இருக்கிறீர்கள்
இருக்கிறான்
இருக்கிறாள்

சில வாக்கியங்கள்
நான் இருக்கிறேன்
में हूम 
 மே  ஹூம்


तू हूम
நீ இருக்கிறாய்
தூ ஹூம் 

நாங்கள் இருக்கிறோம்
ஹம ஹைன்  
हम हैं
தாங்கள் இருக்கிறீர்கள்
आप  हैं
அவள்     वह 
அவன்   वह 
           சொற்றொடர்களும் வாக்கியமும்
ஒரு பையன்----- एक लड़का ஏக்லட்கா
ஒரு பெண் ----  एक लड़की ஏக்   லட்கி
ஒரு சிறிய பையன்  ----एक छोटा लड़का ஏக் சோடா லட்கா
ஒரு சிறிய பெண் ---   एक छोटी लड़की ஏக் சோடி  லட்கி
இந்த பருத்த மனிதன்---- यह मोटा आधमी ஏ மோடா ஆத்மி
ஒரு சிறிய பையன்  ----एक छोटा लड़का..
ஒரு சிறிய பெண் ---   एक छोटी लड़की .. ஏக் சோடி  லட்கி

1 comment: